வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்
வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்.


 வேலூர் மாவட்டத்தில் உள்ள  இறைச்சிக் கடை  ஊரடங்கு முடியும்வரை திறப்பதில்லை என உறுதி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்   தலைமையில் வேலூர் முழுவதும் உள்ள இறைச்சி வியாபாரிகள் மீன் வியாபாரிகள்,  ஆட்டிறைச்சி வியாபாரிகள், சிக்கன் கறிக்கடை வியாபாரிகள், பீப் கறி கடை வியாபாரிகள், அனைவரையும் அழைத்து பேசப்பட்டது, அப்போது வியாபாரிகளே முன் வந்து மக்கள் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை நாங்கள் கறிகடை திறக்க மாட்டோம் என அனைவரும் உறுதி அளித்தனர் அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி  மாநகர சுகாதார நல அலுவலர் மணிவண்ணன்  மற்றும் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர்  சிவகுமார் உடன் இருந்தனர் .

" alt="" aria-hidden="true" />



 

 

Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி
Image
வங்கி அதிகாரிகள் போல பேசி ரூ.3 கோடி மோசடி டெல்லியில் 3 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்
Image